Wednesday 20 March 2013

விவசாயம் - தெரிந்து கொள்ளவேண்டிய தளங்கள்


பிரபலமில்லா தளங்கள் புத்தகங்கள் நபர்கள்
restore.org.in பல்வேறு இயற்கை விவசாயம் தொடர்பான பொருட்கள் விற்பனை குழு மற்றும் பயிற்சி வகுப்புகள் தொடர்பான தகவல்
 
- பல்வேறு இயற்கை விவசாயம் தொடர்பான குழுமம் மற்றும் விளம்பரங்கள், கட்டண சேவை
 
http://kaani.org பல்வேறு இயற்கை விவசாயம் தொடர்பான இயக்கம் மற்றும் தாளாண்மை பத்திரிக்கை
http://earth.org.in – நித்யா பார்ம் என்று தனி ஒருவரின் முழுமுதல் பரிசோதனை முயற்சி பாடங்கள் (சுயசார்பு, துறை மாற்றி சாதித்த அனுபவங்கள்)
http://csm-fanaa.blogspot.com/  மாற்று விவசாயம் பரிசோதனை மற்றும் சுய சார்பு முன்னோடிகள் (துறை மாற்றி சாதித்த அனுபவங்கள்)

hindu.com/2010/01/31/stories/2010013158140200.htm - விவசாயமும் ஒரு அறிவியலே - முன்னோடிகள் (துறை மாற்றி சாதித்த அனுபவங்கள்)


http://www.efarm.in/ - சென்னையில் விவசாயம் தொடர்பான பயிற்சிவகுப்புகள், களப்பயிற்சி

 

 பல்வேறு இயற்கை விவசாயம் தொடர்பான சாதித்த அனுபவங்கள் (ஒரு முக்கிய வழிகாட்டி, தொலை பேசி எண்களும் இருக்கிறது)


http://maravalam.blogspot.in மரவளம் வலைப்பூ – தனியொருவரின் இயற்கை விவசாய அனுபவங்கள் முக்கியமாக மண் அரிப்பு வெட்டி வேர் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் தொடர்பான புகைப்படங்கள் வழிகாட்டுதல்கள், ஏராளமான தகவல்கள்  
http://bepositive.org.in/nalla-keerai-new-age-farmers/ நல்ல கீரை 
tamilhindu.com/2011/11/book-on-green-agri-techologies/ - இயற்கை விவசாயம் தொடர்பான சமீபத்திய புத்தகம்


தொடர்பான புத்தகங்கள் - ஆசிரியர் - ஆர் எஸ் நாராயணன் (ஓய்வு அரசு வேளாண்மை துறை வல்லுனர்) 



  - நோய் தீர்க்கும் ராசி மரங்கள்












No comments:

Post a Comment