Wednesday 20 March 2013

விவசாயம் - அடிப்படை




1.        நிலம் அல்லது மண் தொட்டிகள் சேகரிப்பது (நிலம் வாங்குவது தனிபெரும்  வேலை)

a.        மண் பரிசோதனை (கார மண் / அமில மண்) செய்தல்
b.        தகுந்த பயிர் வகை சீதோஷண நிலை/பயனர்  கொண்டு முடிவெடுத்தல்
c.        விதை நாத்து மற்றும் போத்து முறைகள் 

2.        நீர் வசதி (தமிழகத்தை பொறுத்தவரை நிலத்தடி/ ஆற்று நீர் கிடைத்தாலும் தேக்கி ஸ்ப்ரிங்க்லெர்  போன்ற நீர்தெளிப்பான் வசதி செய்து கொள்ளுங்கள் )

3.        மூடாக்கு போட தழைகள் (வேர்ப்பகுதி ஈரப்பதம் தேக்கி வைத்தலுக்காக/ அதற்கான செடிகள் மரங்கள் வளர்த்தல் )


4.        மாட்டு சாணம் / மண்புழு உரம் / தழை மற்றும் பல்வேறு (மனித, விலங்கு) கழிவுகள் மக்கிய உரம் தயாரிக்க தொட்டி / மண்பாண்டம் / சமயலறை கழிவு நீரும் உரம் தான்.

5.        மண் மேடு தயாரித்தல், உரக்குழி,  பண்ணைகுட்டை (நீர் மேலாண்மை)

6.        இடர்பாடு சந்திக்கும் வழிமுறை – பூச்சி, மண் ஊக்கம், காற்று தடுப்பான் செடிகள், வெள்ள நீர் வழிந்தோடும் வழிகள், கூண்டு போன்ற இதர பொறி கருவிகள் (மகரந்த சேர்க்கை, இயற்கை சமன்பாடு)

No comments:

Post a Comment